×

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் வரும் 15ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகிறது.

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் வரும் 15ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு அட்டவணையை அண்ணாபல்கலை தேர்வு கட்டுப்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது.

The post அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் வரும் 15ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகிறது. appeared first on Dinakaran.

Tags : Engineering ,Anna University ,Chennai ,Engineering Colleges ,Annapalgalai Exam Control Department ,Dinakaran ,
× RELATED மே 15ம் தேதி தொடங்கவிருந்த அண்ணா பல்கலை....